| 245 | : | _ _ |a ஆழ்வார்பேட்டை செப்பேடு - |
| 300 | : | _ _ |a 33 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a செப்பேட்டில் முள்ளிநாடு, பாபநாசம் ஆகியவை குறிக்கப்படுகின்றன. முள்ளிநாடு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியாகும்.பாபநாசம் அங்கு உள்ள நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற இடமாகும். கொல்லம் ஆண்டு குறிப்பிடும் மரபு தென்பாண்டி நாட்டு மரபாகும். பாபநாசம் இறைவன் முன்பாக நாலு திசையைச் சேர்ந்த நாகபாசத்தூர் ஆகிய பஞ்சவாத்யக்கார்கள் அனைவரும் கூடி வழிபடவந்தோர், தலத்தார், ஸ்தானத்தார், தலைவர்கள் முன்னிலையில் அத்தாளநல்லூரைச் சேர்ந்த மாதவன் பிள்ளை மகன் வீரபத்ர வினோதியார்க்கு “நாகபாசநரலங்கராயன்“ என்ற பட்டம் கொடுத்துச் சிறப்பித்துள்ளனர். பெரரிய ஊர்களில் உள்ள நாகபாசத்தார் வருடந்தோறும் பத்து பணமும், சிறிய ஊர்களில் உள்ளோர் ஐந்து பணமும் தங்களிடையே நிகழும் கலியாணங்களுக்கு ஒரு பணமும் பிற சில சலுகைகளும் கொடுப்பதாக முடிவு செய்து இச்செப்புப் பட்டயம் பாபநாசம் இறைவன் சன்னதியில் எழுதிக் கொடுத்துள்ளனர். பஞ்சமா சப்த்தமான கருவிகளின் பெயர்கள் இச்செப்பேட்டில் குறிக்கப்படுகின்றன. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், சென்னை, ஆழ்வார்பேட்டை, பஞ்சவாத்யம், நாகபாசத்தூர் |
| 752 | : | _ _ |a ஆழ்வார்பேட்டை |c சென்னை |d சென்னை |f சென்னை |
| 906 | : | _ _ |a கி.பி.1733 |
| 914 | : | _ _ |a 13.0336433 |
| 915 | : | _ _ |a 80.2505179 |
| 925 | : | _ _ |a 33 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00061 |
| barcode | : | TVA_CPS_00061 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |